மீன்களின் உணவுகளை உண்ணும் மக்கள்! அவல நிலைக்குள்ளாகும் நைஜீரியா

Loading… பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால் நைஜீரியாவில் அரிசியின் விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டு மக்களின் பிரதான உணவு அரிசி காணப்படுகின்ற நிலையில், அரிசி விலை அதிகரிப்பால் தரம் குறைந்த அரிசியை பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அரிசி ஆலைகளில் முன்னர் ஒதுக்கப்பட்டு வந்த அஃபாஃபாடா (afafata) எனும் தடிமனான, சமைக்க கடினமான அரிசி வகையை பயன்படுத்த அந்நாட்டு மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சில வருடங்களுக்கு முன், அஃபாஃபாடா அரிசியை, மீன்களுக்கு உணவிட … Continue reading மீன்களின் உணவுகளை உண்ணும் மக்கள்! அவல நிலைக்குள்ளாகும் நைஜீரியா